அதர்மம்!
புதன், 21 ஆகஸ்ட், 2013 Category : கவிதை 0
மடிந்ததால்
சடலங்கள்
சரிகிறது....!
அதிகாரம்
மலர்ந்ததால்
புனிதங்கள்
புதைந்தது!
சாதியில்.....நீதிகள் இழுவதால்
எரிகிறது......
நெருப்பாய்
பற்றியத்
"திரி"!
வாய்மையை
வாழையாய்
வீழ்த்துகிறது!
வன்மையும்
நேசமானதால்
கொடுங்
கோலாட்சியாளனாய்
வலம்
வர...!
ஏறிட்ட
மதர்ப்பு!தேவை !
தேவை !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
நற்பண்பு !
நற்பண்பு !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
Recent Posts
Popular Post
-
இலக்கியனின்.... புதல்வன் .... காணும் 5 தாவது பிறந்தநாள் ! மகனே ...! எங்களுடைய வாழ்வில் ,,, மங்காது தீப ஒளியாய்..! தந்த...
-
(ஐ.த.மு) [ஸஹாபாக்களின் வாழ்வினிலே...] உமராலும் முந்தமுடியாத உத்தமர் இவர்! بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ உமர்[ரலி] அவர்கள் அறிவி...
-
முல்லைப்பெரியார் மறுத்தது ஏழை சாதிக்கு குடி ...நீர் வழங்க வெறுத்தது சாதித்தது மத வேறுபாடற்றது நிருபித்தது ஒற்றுமை கே...
-
சோகத்திலும் துன்பம் துயரம் வருத்தத்திலும் நீங்கவில்லை ................ எம்பெருமானார் கடந்த ஆகாலப்பாதையைவிட இது அகலமில்லை .....
-
தமிழுக்கு இல்லாத புகழ் தமிழனுக்கா தித்திக்கும் ?மொழிகள் உமிழ்ந்தாலும் விதையாகி அங்கும் சிறப்பிக்கும் கற்பிக்கும் எங்கும் ...